KALANIDHI MARAN STANDS OUT AS A FILM PRODUCER
கங்கா கவுரி படப்பிடிப்பில் ஜெயகங்கா கவுரி படப்பிடிப்பில் ஜெயலலிதா சந்தித்த சோதனை மறக்க முடியுமா ? 6 கங்கா கவுரி படப்பிடிப்பில் ஜெயலலிதா சந்தித்த சோதனை - சித்ரா லட்சுமணன் " சித்ரா என்ற பெயர் உங்கள் பெயரோடு எப்படி இணைந்தது" என்பது என்னை பொது நிகழ்ச்சிகளில் பார்க்கின்ற பலர் கேட்கும் கேள்வி . பல திரை நட்சத்திரங்கள் கூட இந்தக் கேள்வியை என்னிடம் பல முறை கேட்டிருக்கிறார்கள். அந்த பெயருக்குப் பின்னே ஏதோ ஒரு காதல் கதை இருப்பதாக கற்பனை செய்து கொண்டு ஆர்வமாக கேள்வி கேட்கின்ற அவர்களை ஏமாற்றக் கூடாது என்பதற்காக "சித்ரா என்ற பெயரிலே எனக்கொரு காதலி இருந்தாள்.அவள் நினைவாகத்தான் அந்தப் பெயரை என் பெயரோடு இணைத்து வைத்துக் கொண்டேன்" என்று கூட பலரிடம் நான் சொல்லியிருக்கிறேன். ஆனால் அந்தப் பெயர் என் பெயரோடு இணைந்த கதையே வேறு, சித்ரா என்ற பெயர் எனக்கு மிகவும் பிடித்த பெயர் என்பதால் என்னுடைய நியூஸ் ஏஜென்சிக்கு "சித்ரா பப்ளிசிட்டீஸ்" என்று பெயர் வைத்திருந்தேன்.அதற்குப் பிறகு என்னை "சித்ரா பப்ளிசிடீஸ் லட்சுமணன்" என்று அழைக்க ஆரம்பித்த பல நண்பர்கள் பி...
thx for sharing .. Chitra.. and to Kalanithi Maran.. wish him success for enthiran..
ReplyDeleteI like that movie.. thanks sir...
ReplyDeleteகலாநிதி மாறன் "பூ மாலை"வீடியோ ஆரம்பித்ததிலிருந்து இன்றைய நிலை வரை தெரிவது கடும் உழைப்பு மட்டுமல்ல புதிய அணுகு முறைகள். வளர்ச்சி அபரிமிதமானது.
ReplyDelete