கோவிலுக்கு ஒரு பூஜாரி
ஒவ்வொரு பள்ளிக்கூடத்திற் கும் ஒரு மேலாளர் என்பது போல ஒவ்வொரு கோயிலிலும் பூஜாரி தவிர ஒரு சாமியார் இருந்து கொண்டு குறி சொல்வது, நோய் நொடிகளை தீர்ப்பது போன்ற வேலைகளில் இறங்கி பக்தர்களிடம் பண்ம் பறிப்பது என்பது வாடிக்கையாகி வருகிறது. அரசாங்கம் உடனடியாக இதற்கு ஒரு தீர்வு கண்டாக வேண்டும். குறைந்த பட்சம் சாமியாராவதற்கு அடிப்படைத் தகுதி என்ன என்றாவது தீர்மானம் செய்ய வேண்டும் எந்த வியாபாரம் நன்றாக நடந்தாலும் அந்தத் தொழிலை நாமும் செய்தாலென்ன என்று எல்லோர் மனதிலும் சிந்தனை பிறக்கும். அது போன்று சாமியார் தொழில் நன்றாக இருக்கிறதே என்று பலர் அந்தத் தொழிலில் இறங்குவதற்கு முன் அரசு செயல்பட்டால் இழப்புகள் குறைய வாய்ப்புண்டு
நல்லா சொன்னீங்க சித்ரா..
ReplyDeleteஅத்தோடு அரசியல்வாதி ஆவதற்கு என்ன அடிப்படை தகுதி என்பதையும் நெறிப்படுத்தினால் நல்லது.
ReplyDelete